world

img

அமெரிக்கா நிதானத்தை கடைப்பிடிக்க வேண்டும்

ஏமனின் ஹவுதி படையினர் தங்கள் எல்லைக்குள் வரும் இஸ்ரேல் கப்பல் களை தாக்குவதற்கு பதில் அளிப்பதில் அமெரிக்கா நிதானத்தை கடைப்பிடிக்க வேண் டும் என சவூதி அரேபியா வேண்டுகோள் விடுத்துள்ளது.இஸ்ரேல் ஹமாஸ் போர், பிராந்தியம் முழுவதும் பரவி விடாமல் இருக்க சவூதி இவ்வாறு கோருவதாக கூறப்பட்டுள் ளது.போர் துவங்கியதில் இருந்து சவூதி, அமெரிக்காவிற்கு ஆதரவாக அமைதி காப்பது குறிப்பிடத்தக்கது.